TNPSC தேர்வெழுதும்     மாணவர்களுக்காக தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் புதிய பாடத்திட்ட புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது..





நூலாசிரியர் - நூல்


பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கனிச்சாறு,கொய்யாக்கனி,பாவியக்கொத்து, நூறாசிரியம்,பள்ளிப்பறவைகள்,எண்சுவை எண்பது,உலகியல் நூறு, 
மகுபுகு வஞ்சி.

முடியரசன்
பூங்கொடி,வீரகாவியம்,காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம்,ஊன்றுகோல்.

s.ராமகிருஷ்ணன்
உபபாண்டவம்,கதாவிலாசம்,தேசாந்திரி,
கால் முளைத்த கதைகள்,
தாவரங்களின் உரையாடல்,உலகின் மிகச்சிறிய தவளை.

ரா.பி.சேதுப்பிள்ளை
தமிழின்பம்,ஆற்றங்கரையினிலே,
கடற்கரையினிலே, தமிழ் விருந்து ,
தமிழகம் ஊரும் பேரும் ,மேடைப்பேச்சு

வி.முனிசாமி (திருக்குறளார்)
வள்ளுவர் உள்ளம்,
வள்ளுவர் காட்டிய வழி,
திருக்குறளில் நகைச்சுவை,
திருக்குறள் உரை விளக்கம்,சிந்தனை களஞ்சியம்.

சுப்ரபாரதிமணியன்
பின்னல்,வேட்டை,தண்ணீர் யுத்தம்,
கதை சொல்லும் கலை.

காளமேகப்புலவர் (வரதன்)
திருவானைக்காவலுலா,
சரசுவதி மாலை,
பரப்பிரம்ம விளக்கம்,
சித்திர மடல், தனிப்பாடல் திரட்டு

பாவண்ணன்
வேர்கள் தொலைவில் இருக்கின்றன,
நேற்று வாழ்ந்தவர்கள்,கடலோர வீடு,
யானை சவாரி,பாய்மரக்கப்பல்,
மீசகார பூனை,பிரயாணம்.

தமிழ்ஒளி
கண்ணப்பன் கிளிகள்,
நிலைபெற்ற சிலை,
கவிஞனின் காதல்,மே தினமே வருக,
குருவிப்பட்டி, வீராயி,
தமிழர் சமுதாயம்,மாதவி காவியம்

அதிவீரராமபாண்டியர்
காசிக்காண்டம்,வெற்றிவேற்கை,நறுந்தொகை, லிங்க புராணம்,வாயுசம்கிதை,நைடதம், கூர்மபுராணம், திருக்கருவை அந்தாதி.

மா.பொ.சிவஞானம்
எனது போராட்டம்,
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு.

மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன்
இனிக்கும் இரவுகள்,எங்கெங்கு காணினும்,
யாதுமாகி நின்றாய், புதிய உரைநடை

ப.சிங்காரம்
புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்,புயலிலே ஒரு தோணி

கோமகள் (எ) இராஜலெட்சுமி
உயிர் அமுதாய்,நிலாக்கால நட்சத்திரங்கள்,
அன்பின் சிதறல்,அன்னை பூமி

குணங்குடி மஸ்தான்
எக்காலக் கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வர கண்ணி,
குணங்குடியார் பாடற்கோவை.

மீ.ராஜேந்திரன்
ஊசிகள்,குக்கூ,மூன்றும் ஆறும்,வா இந்த பக்கம், கோடையும் வசந்தமும்,
கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள்

சுஜாதா (ரங்கராஜன்)
தலைமைச் செயலகம், என் இனிய இந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள், கணிப்பொறியின் கதை,
சிலிக்கன் சில்லுப்புரட்சி, அடுத்த நூற்றாண்டு,
ஏன் எதற்கு எப்படி.

ரா.இளங்குமரனார் (செந்தமிழ் அந்தணர்)
இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தேவநேயம்

சே.பிருந்தா
மழை பற்றிய பகிர்தல்கள்,
வீடு முழுக்க வானம், மகளுக்கு சொன்ன கதை

குன்றக்குடி அடிகளார்
நாயன்மார் அடிச்சுவட்டில் ,குறட்செல்வம் ஆலயங்கள் சமுதாய மையங்கள்.


தேனரசன்
மண் வாசல்,வெள்ளை ரோஜா,
பெய்து பழகிய மேகம்.

ராஜமார்த்தாண்டம்
கொங்குதேர் வாழ்க்கை,
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்.

பி.ச.குப்புசாமி
ஜெயகாந்தனோடு பல்லாண்டு,
ஒர் ஆரம்ப பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்.

தாராபாரதி (ராதாகிருஷ்ணன்)
புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள்.

உமா மகேஸ்வரி
நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை.

கு.ப.ராஜகோபாலன்
ஏர் புதிதா,அகலிகை,ஆத்ம சிந்தனை

தி.சொ.வேணுகோபாலன்
கோடை வயல், மீட்சி விண்ணப்பம்

ஜெயகாந்தன்
எதற்காக எழுதுகிறேன்,யாருக்காக அழுதான், பிரளயம்,கைவிலங்கு, கருணையினால் அல்ல, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், சினிமாவுக்குப் போன சித்தாளு,பாரிசுக்கு போ, சுந்தரகாண்டம், உன்னைப்போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியரின் கதை, சில நேரங்களில் சில மனிதர்கள், ஊருக்கு நூறு பேர்.

நாகூர்ரூமி (முகம்மதூரஃபி)
நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல், கப்பலுக்கு போன மச்சான்

ஜூல்ஸ் வெர்ன்
எண்பது நாளில் உலகை சுற்றி, ஆழ்கடலின் அடியில், பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்.

சீரங்கராயன் சிவக்குமார்
குணச்சித்திரங்கள், கன்னிவாடி,
உப்புக்கடலை குடிக்கும் பூனை

அயோத்திதாசர்
போகர் 700, அகத்தியர் 200, பால வாகடம், சிமிட்டு இரத்தின சுருக்கம், புத்தரது ஆதிவேதம்,
இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா.

தி.ஜானகிராமன்
உதயசூரியன், கருங்கடலும் கலைக்கடலும், நடந்தாய் வாழி காவேரி,அடுத்த வீடு ஐம்பதுமைல்.

கி.ராஜநாராயணன்
கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள்

சா.கந்தசாமி
தக்கையின் மீது நான்கு கண்கள், சாயாவனம், விசாரணை கமிஷன், தொலைந்து போனவர்கள், சூரியவம்சம், சாந்தகுமாரி.

ராஜம் கிருஷ்ணன் (வளர்மதி)
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன், அலைவாய்க் கரையில், வேருக்கு நீர், சேற்றில் மனிதர்கள்,
கூட்டுக் குஞ்சுகள்,மண்ணகத்து பூந்துளிகள்.

ராஜேந்திரன் (இந்திரன்)
பறவைகள் ஒருவேளை தூங்கப்
போயிருக்கலாம், முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தமிழ் அழகியல், நவீன ஓவியம், பேச்சு மொழியும் கவிதை மொழியும்.

அ.முத்துலிங்கம்
அக்கா, மகாராஜாவின் ரயில் வண்டி, திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி,
ஆறாம் திணை.

தி.சு.நடராஜன்
கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள்.

சு.நெல்லையப்பர்
நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி, வ.உ.சியின் வாழ்க்கை வரலாறு.

செல்வராஜ் (உத்தம சோழன்)
முதல் கல், தஞ்சைச் சிறுகதைகள்,
மனித தீவுகள், குருவி மறந்த வீடு,
கிழக்கு வாசல் உதயம்.

பக்தவச்சல பாரதி
பனுவல்,இலக்கிய மானிடவியல்,
பண்பாட்டு மானிடவியல்,
தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், தமிழர் உணவு, பாணர் இனவரைவியல்.

பூமணி (பூ.மாணிக்கவாசகர்)
உரிமைத்தாகம், அறுப்பு, வயிறுகள்,நீதி, நொறுங்கல்கள், வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை.

தோப்பில் முகமது மீரான்
சாய்வு நாற்காலி, துறைமுகம், கூனன் தோப்பு, ஒரு குட்டித் தீவின் வரைபடம்.

வெ.இறையன்பு
இலக்கியத்தில் மேலாண்மை,
வாய்க்கால் மீன்கள்,
ஐஏஎஸ் வெற்றிப்படிகட்டுகள்,ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா.

வேங்கடசாமி
சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்,களப்பிரர் ஆட்சியில் தமிழகம், தமிழர் வளர்த்த அழகு கலைகள், பழங்கால தமிழர் வாணிகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்.

பாரதியார்
புதிய ஆத்திசூடி, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு.

பாரதிதாசன்
இசையமுது, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, சேரதாண்டவம், பிசிராந்தையர், அமைதி, கண்ணகி புரட்சிக் காப்பியம், நல்ல தீர்ப்பு.

நாமக்கல் கவிஞர்
சங்கொலி, மலைக்கள்ளன்,
அன்பு செய்த அற்புதம்.

கவிமணி
மருமக்கள் வழி மான்யம், ஆசிய ஜோதி,
மலரும் மாலையும், கதர் பிறந்த கதை.

வாணிதாசன்
குழந்தை இலக்கியம், எழிலோவியம், தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம்.

சுரதா
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.

சி.சு.செல்லப்பா
பிஎஸ் ராமையாவின் சிறுகதை பானி,
தமிழ் சிறுகதை பிறக்கிறது.

பசுவய்யா
ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள்.

கவிஞர் இரா மீனாட்சி
உதய நகரிலிருந்து, நெருஞ்சி, தீபாவளிப் பகல், மறு பயணம், வாசனைப்புல்,கொடி விளக்கு.

சி.மணி
வரும் போகும், ஒளிச்சேர்க்கை, யாப்பும் கவிதையும், இதுவரை.

சிற்பி பாலசுப்பிரமணியம்
நிலவுப்பூ, ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி,பூஜ்யங்களின் சங்கலி.

மு.மேத்தா
கண்ணீர்ப்பூக்கள், ஊர்வலம், சோழ நிலா,
மகுட நிலா.

கவிக்கோ அப்துல் ரகுமான்
பால்வீதி, நேயர் விருப்பம், ஆலாபனை,பித்தன்,
சுட்டுவிரல்.

கல்யாண்ஜி
புலரி, முன்பின், அந்நியமற்ற நதி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், ஆதி, மணல், அகமும் புறமும், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது, சில இறகுகள் சில பறவைகள்.

மறைமலை அடிகள்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறு.

திரு.வி.க
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
இளமை விருந்து, திருக்குறள் விரிவுரை, பெண்ணின் பெருமை, வாழ்க்கைத் துணைநலம், பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, என் கடன் பணி செய்து கிடப்பதே, இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை.

இராமலிங்க அடிகளார்
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம், கந்தர் சரணப்பத்து, தெய்வமணி மாலை.

மா.ராசமாணிக்கனார்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி, தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்.



நூல் - நூலாசிரியர்

  • நாட்டுப்புற இயல் ஆய்வு - சு.சக்திவேல் 
  • மலையருவி - கி.வா. ஜெகந்நாதன்
  • இதய ஒலி - டி.கே சிதம்பரனார்
  • வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் - நா.வானமாமலை
  • அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
  • கன்னிப்பாவை - சேசுராசா
  • கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு - அ.கௌரவன்
  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -  கால்டுவெல்
  • மொழிபெயர்ப்பும் ஒலிப்பெயர்ப்பும் - மணவை முஸ்தபா
  • தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ் - சொக்கன் 
  • மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்
  • தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட்சிணாமூர்த்தி
  • தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் -  க.ரத்னம்
  • தொல்லியல் நோக்கி சங்ககாலம் - கா.ராஜன்
  • தமிழர் சால்பு - சு.வித்தியானந்தன்
  • மின்மினி - ஆயிஷா நடராஜன்
  • முதல் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
  • கல்வியில் நாடகம் - பிரளயன்
  • கரும்பலகை யுத்தம் - மலாலா
  • திருக்குறள் கதைகள் - கிருபானந்த வாரியார்
  • கையா,உலகே ஒரு உயிர் - சா.சுரேஷ்
  • தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகந்நாதன்
  • பெரியாரின் சிந்தனைகள் - வே.ஆனைமுத்து
  • அஞ்சல் தலைகளின் கதை - வீ.மு.சாம்பசிவன்
  • சிற்பியின் மகள் - பூ வண்ணன்
  • அப்பா சிறுவனாக இருந்தபோது - நா.முகமது செரீபு
  • நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - சேதுமணி மணியன்
  • தவறின்றித் தமிழ் எழுதுவோம் - மா.நன்னன்
  • பச்சை நிழல் - உதயசங்கர்
  • அதோ அந்த பறவை போல - ச.முகமது அலி
  • திருக்குறள் தெளிவுரை - வ.உ.சிதம்பரனார்
  • சிறுவர் நாடோடிக் கதைகள் - கி.ராஜநாராயணன்
  • ஆறாம் திணை - கு.சிவராமன்
  • பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - நீலமணி
  • அன்றாட வாழ்வில் அறிவியல் - தமிழ்ச்செல்வன்
  • காலம் - ஸ்டீபன் ஹாக்கிங்
  • சிறந்த சிறுகதைகள் 13 - வல்லிக்கண்ணன்
  • குட்டி இளவரசன் - ஶ்ரீராம்
  • ஆசிரியரின் டைரி - எம்.பி.அகிலா
  • திருக்குறள் நீதி இலக்கியம் - க.த.திருநாவுக்கரசு
  • நாட்டார் கலைமகள் - அ.கா.பெருமாள்
  • நாற்காலிக்காரர் - ந.முத்துசாமி
  • அறமும் அரசியலும் - மு.வ
  • தீர்க்கத்தரிசி - புவியரசு
  • நீதி வெண்பா - கா.ப.செய்குதம்பி பாவலர்
  • கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே
  • யானையோடு பேசுதல் - வ.கீதா
  • கொங்கு மண்டல சதகம் - கார்மேக கவிஞர்
  • அண்ணாவின் சிறுகதை திறன் - முனைவர் பெ.குமார்
  • குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி
  • மழையும் புயலும் - வ.ராமசாமி
  • ஒன்றே குலம் - தனிநாயக அடிகள்
  • உனக்கு படிக்கத் தெரியாது - கமலாலயன்
  • புல்லின் இதழ்கள் - வால்ட் விட்மன்
  • தமிழின் கவிதையியல் - கா.சிவத்தம்பி
  • ராபின்சன் குரூசோ - டேனியல் டிஃபோ
  • கடல்புறா - சாண்டில்யன்
  • ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபுஃபுகோகோ
  • பிம்பம் - பிரபஞ்சன்
  • தாகூரின் கடிதங்கள் - த.நா.குமாரசுவாமி
  • பாரதி கடிதங்கள் - ரா.அ.பத்மநாபன்
  • இரட்டை அர்த்தங்கள் மாண்டு போவதில்லை - அ.கா.பெருமாள்
  • துளிகள் - ஹிராக்ளிடஸ்
  • கோடை மழை - சாந்தா தத்
  • நாடற்றவன் - அ.முத்துலிங்கம்
  • நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - அ.கி.பரந்தாமனார்
  • உயிர்த்தெழும் காலத்துக்காக - சு.வில்வரத்னம்
  • இயற்கை வேளாண்மை - கோ.நம்மாழ்வார்
  • பனைமரமே பனைமரமே - ஆ.சிவசுப்ரமனியன்
  • பறவை உலகம் - சலீம் அலி
  • சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் - பாலகிருஷ்ணன்
  • அறிவியல் தமிழ் - வா.செ.குழந்தைசாமி
  • கணினியை விஞ்சும் மனித மூளை - கா.விசயரத்தினம்
  • சிவானந்த நடனம் - ஆனந்த குமாரசுவாமி
  • ஜீவா வாழ்க்கை வரலாறு - பால தண்டாயுதம்
  • சொல்லாக்கம் - இ.மறைமலை
  • ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
  • நான் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா
  • இலக்கண உலகில் புதிய பார்வை - டாக்டர் பொற்கோ
  • நெல்லூர் அரிசி - அகிலன்
  • சுவரொட்டிகள் - நா.முத்துசாமி
  • சுற்றுச்சூழல் கல்வி - ப.ரவி
  • கருப்பு மலர்கள் - நா.காமராசன்
  • கிறுத்துவமும் தமிழும் - மயிலையார்

Post a Comment

Previous Post Next Post